Load Image
Advertisement

சென்னை : அமெரிக்க துணை தூதரகத்திற்கு நாளை ( 4-ம் தேதி )விடுமுறை

 Chennai: The American Consul will have a holiday tomorrow (4th).   சென்னை : அமெரிக்க துணை தூதரகத்திற்கு நாளை ( 4-ம் தேதி )விடுமுறை
ADVERTISEMENT
சென்னை : புயல் காரணமாக நாளை (4-ம் தேதி)விடுமுறை அளிக்கப்படுகிறது. என அமெரிக்க துணை தூதரகம் அறிவித்துள்ளது.

அவை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: புயல் காரணமாக நாளை (4-ம் தேதி)விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை நடக்க இருந்த அலுவல்கள் மற்றும் விசா குறித்த நேர்காணல்களும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement