Load Image
Advertisement

பா.ஜ., ஆளும் மாநில எண்ணிக்கை 12 ஆக உயர்வு; காங்., எண்ணிக்கை 3 ஆக சரிவு!

 Number of states ruled by BJP increases to 12; Congress, the number of decline to 3!  பா.ஜ., ஆளும் மாநில எண்ணிக்கை 12 ஆக உயர்வு; காங்., எண்ணிக்கை 3 ஆக சரிவு!
ADVERTISEMENT
புதுடில்லி:இந்தியாவில் பாஜக முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 9ல் இருந்து 12 ஆக உயர்ந்தது.

காங்கிரஸ் முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 4லிருந்து 3ஆக குறைந்தது.

மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆட்சியில் பங்கெடுத்துள்ளது பாஜக.

பீகார், தமிழ்நாடு, ஜார்க்கண்ட் ,ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது ஆனால் ஆட்சியில் பங்கெடுக்கவில்லை.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோவாசகர் கருத்து (10)

 • spr - chennai,இந்தியா

  ஊழல் நியாயமான நேர்மையான வெளிப்படையான ஆட்சி என்ற தனது கொள்கையிலிருந்து பாஜக மாறாமல், அதே சமயத்தில் அந்தந்த மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தி திணிப்பு போன்ற செயல்களில் ஈடுபடாமல் குற்றம் செய்பவரை கட்சியில் சேர்த்தாலும் (இக்கால அரசியலில் குற்றம் செய்யாதவர் குறைவு எனவே தவிர்க்க இயலாது) அவர்களுக்குப் பதவி அதிகாரம் எதுவும் தராமல் இருந்தால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது

 • Jai -

  மக்களுக்கு அரசியல் அறிவு சற்று அதிகமாகிக் கொண்டு வருகிறது இதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் போன் தான். மக்களின் அரசியல் அறிவு வளர்ச்சியில் காணாமல் போகப் போவது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகளும் திறமை இல்லா வாரிசு அரசியலும்தான். தமிழ்நாட்டில் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் நீட் மற்றும் ஜிஎஸ்டி பற்றி தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இன்றைக்கு மக்கள் திரும்பிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும் அது வெறும் அரசியல் நாடகம் என்று. தமிழ் தமிழ் என்று தொடர்ந்து முழங்கி தற்போது உள்ள தலைவருக்கு தமிழ் சரியாக வரததால் முழக்கத்தை தமிழில் இருந்து திராவிடம் என்று மாற்றிக்கொண்டு மீண்டும் மக்களை ஏமாற்ற கிளம்பிவிட்டனர்.

 • venugopal s -

  அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்ற பழமொழி ஏனோ ஞாபகம் வருகிறது!

  • jaya - jakarta

   புலம்பு புலம்பு வேற வழி ...

  • hari -

   ஆமாம் வேணு.... காங்கிரசை சொல்ற,.... மைண்ட் வொய்ஸ்ல

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  காங்கிரசின் நிலைமை இப்போது கழுதை தேய்ந்து தேய்த்து கட்டெறும்பாகா மாறிவிட்டதே இனி என்னவாகப்போகிறதோ தெரியவில்லையே

 • Thetamilan - CHennai,இந்தியா

  இப்போதும் அணைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் அல்லது எதிர்க்கட்சிகள் பாதிக்கு மேல் வாக்குகளை பெற முடியும் . மோடியும் பாஜவும் வீண் கனவு காண்பதை விட்டுவிட்டு நாட்டை துண்டாடுவதை பந்தாடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்

  • hari - ,

   சரி கொத்தடிமையே.... புலம்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்