Load Image
Advertisement

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர கூடாது: முதல்வர் ஸ்டாலின்

Civilians should not come out unnecessarily: Chief Minister Stalin    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர கூடாது: முதல்வர் ஸ்டாலின்
ADVERTISEMENT
சென்னை: பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மிக்ஜாம் புயல் தொடர்பாக சென்னை எழிலகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மீனவர்களுக்கு பொதுமக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. புயல் காரணமாக அதிக காற்றுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் மீட்பு படையினர் உள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு அர்பணிப்புடன் பணியாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மக்களை காக்க வேண்டிய நேரத்தில் அரசியல் பேச வேண்டாம். பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் புயல் முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பபட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (21)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்த மழை வெள்ளத்தாலே ஏற்படும் நாசத்திற்கு காரணமானவர்களைப் பிடிச்சு நல்லா முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளணும் ....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    விஞ்ஞானிக்கெல்லாம் விஞ்ஞானி.....

  • Jai -

    முன்பு 4000 கோடி என்ன ஆனது என்ற கேள்விகளை தடுக்க அமைச்சர்கள் மேடான பகுதிகளில் நின்று கொண்டு இங்கு எந்த வெள்ளம் பிரச்சனையும் இல்லை என்று பேட்டி அளித்தனர். தற்பொழுது திமுகவிற்கு சனாதன பேச்சினால் பெரும அவமானம் ஏற்பட்டுள்ளது, அதை தடுக்க பள்ளமான பகுதிகளில் நின்று கொண்டு இங்கு பெரும் வெள்ளம் வந்துள்ளது யாரும் வெளியில் வராதீர்கள் என்று செய்தி பரவவிட்டு மக்களை வெளியில் வராமல் இரண்டு நாளைக்கு மக்கள் பாஜக வெற்றி பற்றி பேசாமல், தடுக்கின்றனர்.

  • அப்புசாமி -

    தத்தி அரசுக்கு இதை மட்டும்தான் சொல்லத் தெரியும். நல்லா ஆட்டையப் போடத் தெரியும்.

    • jss -

      ஐய.யையோ அய்யையோ என்னாதுஇது. திராவிட மாடலை பேச்சு வீங்குகுறீர்களெ. அப்புறம் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிய போறது

  • GANESUN - Chennai,இந்தியா

    அப்படியே வந்தாலும் மல பேஞ்சி தண்ணி தேங்கிச்சின்னு போட்டோ/வீடியோ எடுத்து ஊடகத்தில பதிவிடகூடாது.. வீட்டிலேயே உக்காந்து சன் டிவில தண்ணி தேங்காத எடத்த பாத்து சந்தோஷப் படனும்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்