Load Image
Advertisement

டெபாசிட் இழந்த பவன் கல்யாண் கட்சி

Pawan Kalyans party lost its deposit   டெபாசிட் இழந்த பவன் கல்யாண் கட்சி
ADVERTISEMENT
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி டெபாசிட் இழந்தது.


வாசகர் கருத்து (6)

  • premprakash - vellore,இந்தியா

    பிஜேபி உடன் கூட்டு வைத்ததே படு தோல்விக்கு காரணம். முஸ்லீம், கிறிஸ்டியன் மற்றும் எஸ் சி வோட்டு ரசிகர்கள் எல்லாம் மாத்தி குத்தி விட்டார்கள்.....

    • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

      ப்ரேம்ப்ரகாஷ், ஆக ஹிந்துக்கள் அறிவாளிகள் , அந்நிய நாடு மத வெறியர்கள், மதத்தை பார்த்து மூளை இல்லாமல் சர்ச்சில் கற்பழிக்கும் பாதிரிகள், நிக்ஹா ஹலாலா செய்யும் மௌலிகல் சொல்வதை கேட்டு முட்டளாள்தனமாக வோட்டை போடுவார்கள் என்று சொல்கிறீர்கள். அப்படித்தானே? ஹிந்துக்கள் இலவசத்துக்கு ஆசைப்பட்டு, கோவில்களை இடிக்கும் கொள்ளைக்காரர்களுக்கு வோட்டை போடும் அதி மேதாவிகள் என்று சொல்கிறீர்கள. சபாஷ்,

    • Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

      காசுக்கு ஆசைப்பட்டு ஒட்டு போடும் ஹிந்துக்கள், உணர்வு இல்லாத மரமண்டை ஹிந்துக்கள் தான் திருட்டு திராவிட மற்றும் கான்ஸ்ரவ்ஸ் கட்சி வாழ காரணம்

  • DVRR - Kolkata,இந்தியா

    அப்போ கமலஹாசன் மாதிரி என்று சொல்லவேண்டியது தான்

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    தென் இந்தியாவில் மட்டுமே கண்ட கண்ட சினிமாக்காரர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்க ஆசை படுகிறார்கள்... எல்லோரும் MGR NTR போல வரமுடியுமா... தமிழகத்தில் ஒரு சினிமாக்காரன் 19 வருடமா வரவேண்டிய நேரத்தில் வருவேன் சிஸ்டம் சரியில்லை என்றெல்லாம் பேசிவிட்டு எந்த சிஸ்டம் பற்றி சொன்னானோ அவன் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக மக்களை ஏமாற்றிவிட்டார் .. தற்போது அவனை போலவே ஒரு சில்வண்டு தான் பெரிய புண்ணாக்கு என்று சொல்லி திரிகிறது..

    • மோகனசுந்தரம் லண்டன் - ,

      அருமை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement