Load Image
Advertisement

6 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Public holiday for 4 districts tomorrow!   6 மாவட்டங்களுக்கு  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
ADVERTISEMENT
சென்னை:மிக்ஜாம் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (4 -ம் தேதி) 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


மிக்ஜாம் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 4-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.



மிக்ஜாம் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(டிச.,04) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

புயல் மற்றும் அதிகனமழை எச்சரிக்கையை அடுத்து பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement