Load Image
Advertisement

டிச.,6ல் இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம்

India Alliances consultative meeting on Dec. 6   டிச.,6ல் இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம்
ADVERTISEMENT

புதுடில்லி: மத்தியில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‛இண்டியா கூட்டணியை உருவாக்கின.

இக்கூட்டணி கட்சிகள் 3 முறை கூடி லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டன. இதற்கிடையே 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் வரும் 6ம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (34)

  • நடுத்தெரு நாராயணன் திருச்சி -

    பிஜேபி க்கு வாழ்த்துக்கள்

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    அப்போ இண்டி கூட்டணிக்கு ஊஊ..... ஊஊஊ...

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைய்த்த சனாதன எதிர்ப்புக்குழு.

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    வெந்தது, வேகாதது, அல்லக்கை, நொசக்கை, கருப்பட்டியை தூக்கி கொண்டு ஓடியது ..................இப்படி தானே கூட்டம்.

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    நாட்டின் எதிரிகள், ஆபத்தானவர்கள், வாக்குகளுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள், எதிரிகளுடன் சேர்ந்து நாட்டை ஒழிக்கத் திட்டமிடுபவர்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement