Load Image
Advertisement

5 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 Storm warning cage hoisting in 5 ports    5 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ADVERTISEMENT

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. வரும் 5ம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும். சென்னை, கடலுார், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement