Load Image
Advertisement

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் டிச.,4ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

In Chengalpattu, Tiruvallur, school and colleges will be holiday on Dec. 4   சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் டிச.,4ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ADVERTISEMENT
சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் டிச.,4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் டிச., 4ம் தேதி விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

திருவள்ளூரில், டிச.,4ல் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement