Load Image
Advertisement

" அமலாக்கத்துறையை குற்றம் சொல்ல முடியாது "- அண்ணாமலை பேட்டி

 Tamil Nadu politicians lack "maturity": Annamalai interview   " அமலாக்கத்துறையை குற்றம் சொல்ல முடியாது "- அண்ணாமலை பேட்டி
ADVERTISEMENT
தூத்துக்குடி: லஞ்சம் வாங்கியதாக புகாருக்கு உள்ளாகி இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், இவரால் மட்டும் அமலாக்கத்துறையையே குற்றம் சொல்ல முடியாது, என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரி கைது குறித்து தூத்துக்குடியில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியுள்ளார். அந்த தனி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இதனை அரசியலாக பார்க்கக்கூடாது. ஆனால் இது அரசியல்வாதிகளுக்கு புரியாது. தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவானவர்களே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (47)

  • அப்புபண்டிட் -

    அரே அங்கித்... ஜாவ் ஜாக்கே கங்கா மே ஸ்நான் கரோ.. சாஃப் ஹோ ஜாவோகே.. பாத்மே பா.ஜ.பா மே ஜாயின் கரோ. லோக்சபா சீட் தேதேங்கே..

  • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

    அமைச்சர்கள், உயர் அதிகாரிகள். தொழிலதிபர்கள், நகைக்கடையினர் என்று அனைத்து தரப்பினரையும் ஆட்டி படைத்து தமிழகத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி தமிழகத்தின் அமைதியை குலைத்து கொண்டிருந்த அமலாக்கத்துறையின் மறுபக்கத்தை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தோலுரித்து காட்டி இருக்கிறது. யோக்கியன் வரான், சொம்பை எடுத்து உள்ளே வை என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதுபோல்தான் அமலாக்கத்துறையின் நடவடிக்கையும் இருக்கிறது. இந்த முறையற்ற செயலுக்கு அண்ணன் அண்ணாமலை எப்படி முட்டுக் கொடுக்கிறார் என்பதை பார்ப்போம்.

  • hari -

    புயலை எதிர்கொள்ள தயாராங்குங்கள்..... கனோஜ்..... நான் சொல்லலே... ஸ்டாலின் சொன்னாரு

  • கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா

    ////அமலாக்கத்துறையை குற்றம் சொல்ல முடியாது///

  • கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா

    ///தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவானவர்களே உள்ளனர்..../// அய்யா சாமியோவ்... உங்களுக்கு தமிழக அரசியலில் ஒரு நூறு வருஷம் அனுபவம் இருக்கும் போலிருக்கே... அதாவது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யோட கோவை சிறைச் சாலையில் இருந்தீங்க போலிருக்கே... கொடிகாத்த குமரன்கூட கொடிய தூக்கி போராடுனவரு போலிருக்கே... ச்சே...ச்சே... வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதிகளில் நீங்கள் ஒருவராக இருந்து வெள்ளையனை எதிர்த்து போராடியவரா...? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி... தமிழக அரசியலுக்கு வந்துட்டு... முக்கூல நின்னு கூவிட்டு இருக்குற நீ... தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை பார்த்து மெச்சூரிட்டி இல்லாதவங்க..ன்னு சொல்ற...?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement