Load Image
Advertisement

04-ம் தேதி கூடுகிறது தெலுங்கானா அமைச்சரவை: ராவ் முடிவு

Telangana cabinet to meet on 04: Raos decision   04-ம் தேதி கூடுகிறது தெலுங்கானா அமைச்சரவை: ராவ் முடிவு
ADVERTISEMENT
ஐதராபாத்: தெலுங்கனா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 03-ம் தேதி நடக்க உள்ள நிலையில் தெலுங்கானா அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் வரும் .04-ல் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாநில சட்டசபைக்கு கடந்த நவ.30-ல் தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை டிச.03-ல் நடக்கிறது. இம்முறை முதல்வர் சந்திரசேகரராவ் ஹாட்ரி்க் அடிப்பாரா என எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் சந்திரசேகரராவிற்கு பின்னடைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து டிச.04-ம் தேதி அமைச்சரவை கூட்டி ஆலோசனை நடத்த முதல்வர் சந்திரசேகரராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இவர் தோற்கவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்