Load Image
Advertisement

31 கைதிகள் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல்

Governor approves release of 31 prisoners  31 கைதிகள் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல்
ADVERTISEMENT
சென்னை: நீண்டநாள் சிறையில் உள்ள கைதிகளை முன்விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிய ஆவணங்கள் குறைவாக உள்ளதாக கூறி திருப்பி அனுப்பினார் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர் நியமனம் தொடர்பான கோப்புகளையும் கவர்னர் திருப்பி அனுப்பினார்.


வாசகர் கருத்து (9)

 • venugopal s -

  ஆளுநரையும், சங்கிகளையும் புலம்ப வைத்து விட்ட உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி!

 • Balasubramanyan - Chennai,இந்தியா

  Unable to understand the mindset of SC. It says governor cannot refer the university bill to President sine it is passed two times by assembly. But it scrapped the quota in Haryana which became law after the signature of Governor. As common man unable to understand the double standard. Does SC has gone through the purpose of the bill.now itself corruption to become VCby unworthy persons. Where will the education goes Sir. Is there any good persons to bring this to the Honorable Chief Justice. ALAN retd person from education field for more than 39 years Iknow about the corruption in education field

 • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

  திருடர்களை அமைச்சர்களாக வைத்து கொண்டு ஆட்சி நடத்தும் திமுக கைதிகளை விடுவிக்க வைத்து, மக்களை மிரட்டி அரசாங்கம் நடத்த எத்தனிக்கிறது. இதற்கு கோர்ட்டும் துணைபோவதால், ஆளுநர் கையெழுத்து போடவேண்டியதாகி விட்டது.

 • Kalyanaraman - Chennai,இந்தியா

  இல்லாத அதிகாரத்தை அரசியல் சட்டத்தில் இல்லாத விஷயத்தை தெரிஞ்சு இருக்குற மாதிரி காட்டுறாங்க அது என்னைக்காச்சும் ஒரு நாள் கோர்ட்டில் போய் முடிவாகட்டும் இல்லனா இதே மாதிரி அரசியல் பண்ணிட்டு இருப்போம் அப்படின்னு அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பா நடத்துகிறார்கள்

 • Kalyanaraman - Chennai,இந்தியா

  ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆறாம் வகுப்பு எட்டாம் வகுப்பு ஞாபகம் இல்ல எனக்கு 54 வயசு அதுலயே தெளிவா போட்டிருப்பாங்க பாராளுமன்றத்துக்கு என்ன அதிகாரம் சட்டமன்றத்துக்கு என்ன அதிகாரம் கவர்னருக்கு என்ன அதிகாரம் சின்ன வயசுல படிச்சது கவர்னர் வந்து திருப்பி ஒருமுறை திருப்பி அனுப்பலாம் இரண்டாவது முறை அவர் கையெழுத்து போட்டு தான் ஆகணும் ஒரு நிர்வாக ரீதியான தலைவர் இன்னொரு ஸ்பெஷல் சூப்பர் பவர் எல்லாம் அவருக்கு கிடையாது

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

   கல்யாணராமன், உங்கள் மனசாட்சி எங்கே போனது, பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களை படுகொலை செய்த திப்பு சுல்தானை நல்லவனாக பட புத்தகத்தில் இருக்கிறது. பதினாறுமுறை முகம்மது கோரியை தோற்கடித்த ப்ரிதிவிராஜனை புகழாமல், தோற்று ஓடிய கோரியை புகழ்கிறது பட புத்தகங்கள். உங்கள் கருத்துப்படி குண்டு வைத்து ஹிந்துக்களை கொலை செய்த பாவிகளை விடுதலை செய்ய வேண்டுமா? கொள்ளை அடிக்க தான் பல்கலைகழக பதவியை ஆக்கிரமிக்க ஊழலுக்கு பெயர் போன கட்சியின் தலைவர் முயல்கிறார் என்று தெரியாத உங்களுக்கு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement