Load Image
Advertisement

தமிழகத்துக்கு புது தலைநகர்: எம்.ஜி.ஆர் கனவை நிறைவேற்ற தயார் ஆகிறாரா ஸ்டாலின்?

 New capital for Tamil Nadu: Is Stalin getting ready to fulfill MGRs dream?   தமிழகத்துக்கு புது தலைநகர்: எம்.ஜி.ஆர் கனவை நிறைவேற்ற தயார் ஆகிறாரா ஸ்டாலின்?
ADVERTISEMENT
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்




சில தினங்களுக்கு முன், 'தமிழகத்தின் தலைநகர் மத்திய பகுதியில் இருக்க வேண்டும் என்றால், திருச்சி தான் சரியான இடம்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசியிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்துக்கு புது தலைநகர் கொண்டு வந்து எம்.ஜி.ஆர் கனவை நிறைவேற்ற தயார் ஆகிறாரா ஸ்டாலின்? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்



https://www.youtube.com/watch?v=DMUpUyFWDtQ



வாசகர் கருத்து (24)

  • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

    துரைமுருகன் எப்போதும் தமாஷாக பேசுபவர்.திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்பதில் இன்னும் ஒரு தமாஷா என்று கேட்க தோன்றுகிறது.

  • ராமகிருஷ்ணன் -

    குமரிகண்டம், அகண்ட தமிழகத்திற்கு, முதல் தமிழ் சங்கம் இருந்த எடத்துக்கு கொண்டு போகலாமா. அதன் மீதம் உள்ள நிலப்பரப்பு சிலோன் தான். அங்கனே போங்கடா. சனி விட்டுச்சு என்று சென்னை மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

  • SIVA - chennai,இந்தியா

    தயவு செய்து தலை நகரை மாற்றவும் , அப்பத்தான் யாரும் மெரினா பீச்ல இடம் கேட்க மாட்டாங்க ......

  • அப்புசாமி -

    என்ன பெரிய்ய கனவு? கூத்தாடிக்கு சினிமாவில் வராத கனவு சீன் மாதிரிதான்.

  • Hari - chennai,இந்தியா

    ராமநாதபுரம் அல்லது வேதாரணியம் நாகூர் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் ஒன்றை தேர்வு செய்து அங்கு தலைமைச்செயலகம் அமைத்தால் பல நன்மைகள் தமிழகத்திற்கு வந்து சேரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement