Load Image
Advertisement

சென்னையில் நகை பட்டறையில் 6.4 கிலோ தங்கம் திருட்டு

6.4 kg gold stolen from jewelry workshop in Chennai   சென்னையில் நகை பட்டறையில் 6.4 கிலோ தங்கம் திருட்டு
ADVERTISEMENT
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள நகை பட்டறையில் உருக்கிய நிலையில் இருந்த 6.4 கிலோ தங்கம் திருட்டு போயுள்ளது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் அதில், முகத்தை மறைத்தபடி பட்டறைக்குள் சென்ற அடையாளம் தெரியாத நபர் உருக்கிய தங்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து நகை பட்டறையில் பணியாற்றிய ஊழியர்கள் 6 பேரை பிடித்து மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து (1)

  • raja - Cotonou,பெனின்

    ச்சே ச்சே...விடியலின் மாடல் ஆட்சியில் திருட்டா... கொள்ளை என்று சொல்லுங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement