Load Image
Advertisement

3.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

  3.5 kg smuggled gold seized   3.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
ADVERTISEMENT

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் அருகே நேற்று(நவ.,28) நள்ளிரவு கடற்பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வந்தனர். அப்போது நாட்டுப்படகில் வந்தவர்கள் 4 பேர் படகைவிட்டு கடலில் குதித்து தப்பினர், படகை சோதனையிட்ட அதிகாரிகள் 3.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து (3)

  • RAMESH - chennai,இந்தியா

    வழக்கம் போல் தப்பி ஓடியவர்கள் மர்ம நபர்களாக இருக்க கூடும்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இன்றைய செய்தியில் தங்கம் கடத்தல், தங்கம் திருட்டு, என்று நிறைய தங்கம் பற்றிய செய்திகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement