Load Image
Advertisement

41 தொழிலாளர்களுடன் தொலை பேசியில் பேசிய மோடி

 Modi spoke to 41 workers on phone    41 தொழிலாளர்களுடன் தொலை பேசியில் பேசிய மோடி
ADVERTISEMENT
உத்தர்காசி: உத்தரகண்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து வரப்படும் நிலையில், பிரதமர் மோடி 41 தொழிலாளர்களுடன் தொலை பேசி வாயிலாக பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்களுடன் பேசிய பிரதமர் மோடி, ,உத்தரகாசியில் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. 17 நாட்கள் சுரங்கத்தில் சிக்கியிருந்த போதும், உங்களின் தைரியமும், பொறுமையும் அனைவரையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்த்துகிறேன் என்றார்.


வாசகர் கருத்து (15)

  • J.Isaac - bangalore,இந்தியா

    தேர்தல் விளம்பரத்துக்காக நிச்சயமாக பயன்படும்.

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    இது தான் வேலை. ஆளுக்கு 10 லட்சம் வழங்க வேண்டும். உதவியாக இருக்கும்

  • Siva - tirunelveli,இந்தியா

    இந்தியாவின் மாமனிதர் மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • மணியன் -

    ஆஸ்ட்ரேலியாவில் வாழ்ந்து கொண்டு இந்திய பிரதமரை கேவலப்படுத்தும் கும்பல் அதிகமாவது போல் தெரிகிறது.

  • Kanagaraj M - Pune,இந்தியா

    தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லியில் போராடியபோது திரு.மோடி அவர்கள் விவசாயிகளிடம் பேசியிருந்தால் நன்றாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்