Load Image
Advertisement

தருமபுரி அருகே சொகுசு பஸ் எரிந்து சேதம்

A luxury bus caught fire and damaged near Dharmapuri   தருமபுரி அருகே சொகுசு பஸ் எரிந்து சேதம்
ADVERTISEMENT

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கொங்கலாபுரம் அருகே பெங்களூருவில் இருந்து கேரளா சென்ற சொகுசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. தீ விபத்தின் போது நல்வாய்ப்பாக பயணிகள் இல்லை. பஸ் ஓட்டுநர், நடத்துநர் உயிர் தப்பினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement