Load Image
Advertisement

குஷ்பு வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம்

Demonstration in front of Khushbu House   குஷ்பு வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம்
ADVERTISEMENT
சென்னை: ‛ சேரி ' என்ற வார்த்தையை பயன்படுத்தியதை கண்டித்து, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (2)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    ஆளும் அரசு இந்த அசிங்கமான நிகழ்ச்சி நடக்குமுன்னே அதை தடுத்து அனைவரையும் வெகு தூரத்திலேயே அமைதி கருதி கைது செய்திருக்க வேண்டும். வேண்டுமென்றே தூண்டிவிட்டு பிறகு வேடிக்கை பார்ப்பதுபோல நீ ஆடாராப்பிலே ஆடு நான் அடிகராப்பிலே உங்களை கைது செய்கிறேன் என்று எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்து பின்பு கைதிக்கு என்ற பெயருக்காக ஒரு பஸ்ஸில் ஏற்றி தொலைவில் இறங்கிவிட்டது அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    கருஞ்சட்டை காட்டி கொடுக்குது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement