Load Image
Advertisement

கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்கள் மீது வழக்கு: விறுவிறுப்பான விவாதம்

 The case against educators: A heated debate    கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்கள் மீது வழக்கு: விறுவிறுப்பான விவாதம்
ADVERTISEMENT
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.


இன்றைய நிகழ்ச்சியில்




மாணவனை கண்டித்த ஆசிரியை மீது வழக்கு போட்டால், மாணவன் படிப்புக்கு யார் பொறுப்பு? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.


காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்




https://www.youtube.com/watch?v=acKz_jjUn3s



வாசகர் கருத்து (3)

  • குமரி குருவி -

    ஆசிரியர்கள் மீது வழக்குமாணவர்கள் எதிர்காலம் பாழ்உளி யில் செதுக்கபடும் கல் சிலையாகும் ஆசிரியர் அடிபடும்மாணவன் வாழ்வு நிலையாகும்

  • KC Arun - Tirunelveli,இந்தியா

    இது என் கருத்து. ஆசிரியர்கள் மீது வழக்கு போடுவதில் தவறே இல்லை. இனி ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு கூட ஒருவரும் ஆசைப்படக்கூடாது. அதனால் மேலும் இது போன்று பல வழக்குகள் பதிவு செய்து, அவர்களை வீட்டுக்கு விரட்டினாலே, வருங்கால தலைமுறைகள் திராவிட கொள்கைக்கு ஏற்றார் போல குடியும் குடித்தனமுமாக வாழும் என்பதில் ஐயமில்லை. நாங்கள் எல்லாம் படிக்கும் போது வாங்கிய அடிகளை கணக்கில் கொண்டால், பாடம் நடத்திய அனைத்து ஆசிரியர்களும் இன்னும் களி சாப்பிட்டுக்கொண்டு இருப்பர். அடிக்கு பயந்து படிக்கும் மாணாக்கர்களாக இருந்தமையால் தான், ஓரளவு வாழ்வில் முன்னேறினோம். இப்போது திராவிட கலாச்சாரத்தில் காட்சி மாறிவிட்டது. இப்போது ஆசிரியர்கள் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும், காவல்துறையினரிடமும் அடிவாங்கும் காலம். தமிழ் முன்னோர்கள் சொன்ன "மாதா,பிதா,குரு,தெய்வம்" மற்றும் "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதது" போன்றவை திராவிடத்தால் அழிக்கப்பட்டுவிட்டது வேதனை. திராவிடத்தை சம்பந்தமில்லாமல் இதில் இணைத்துப் பேசவில்லை. கல்விக்கண் திறந்த காமராசர் ஐயாவின் கனவு இதுவல்ல.. ஒரு ஆட்சி உருவாக்கிய பெயரை மற்றும் திட்டத்தை இன்னொரு ஆட்சி வந்து நீக்க முடியாவிட்டால் அலைக்கழிப்பது போல, அம்மா உணவகத்தையும், கல்வியையும் சீரழிக்கிறார்கள். உணவையும், கல்வியையும் கூட திராவிடம் விடுவதில்லை. பயப்படாதீர்கள்.. குடியை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை.. அது உங்களுக்கு ஒரு போதும் மறுக்கப்படாது. அந்த அருமருந்தை உங்களுக்காக அல்லும்பகலும் திராவிடம் தாங்களே சொந்தமாக தயாரித்து கொடுத்துக்கொண்டே இருக்கும். வாழ்க வளமுடன்

  • விடியல் - ,

    இந்த மொபைல் மதிப்பில் லிங்க் கொடுக்கலாமே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement