Load Image
Advertisement

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ராகுலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

Rahul Gandhi Gets Poll Body Notice For 'Panauti' Comments On PM Modi பிரதமர் மோடி குறித்து அவதூறு: ராகுலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
ADVERTISEMENT
புதுடில்லி: தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசிய புகாரில் காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசும் போது, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தேர்தல் கமிஷனில் பா.ஜ., புகார் அளித்து இருந்தது.

இதனை விசாரித்த தேர்தல் கமிஷன், அவதூறு பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் சனிக்கிழமைக்குள் விளக்கம் அளிக்கும்படி கூறியுள்ளது. அரசியல் தலைவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என தேர்தல் விதிகளில் கூறப்பட்டு உள்ளதை தேர்தல் கமிஷன் தனது நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளது.


வாசகர் கருத்து (12)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    பி எம் என்று சொன்னதற்கு வழக்கா?

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இதற்கு முன்பும் ராகுல் மீது இது போன்று பல வழக்குகள் உள்ளன. அவற்றின் நிலைமை என்ன? தண்டனை பெற்றாரா? இல்லையெனும் பட்சத்தில் ஏன் மேலும் மேலும் வழக்குகள்? வழக்குகள் விசாரணை வழுக்குகிறதே...

  • M Ramachandran - Chennai,இந்தியா

    அதற்கு சிறு பிள்ளைய்ய ராஹுலு பதில் நான் தான் இந்நாட்டு இளவரசன். என்னுடைய குணம் அப்படி தான். மோடி அதற்க்கு ஒன்றும் செய்ய முடியாது. நான் தான் தீர்ப்பு வழங்க வேண்டும்

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    அடுத்து , பிஜேபி ஆளும் மாநிலத்தில் மேட்ச் நடந்ததால் தான் இந்தியா தோற்று விட்டது என்று ராகுல் சொன்னாலும் சொல்வார்.

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    கிரிக்கெட் தோல்விக்கு இப்படியும் காரணம் இருக்கலாமோ . இந்தியா என்ற பெயரில் அவர்கள் கூட்டணி ஆரம்பித்ததால் தான் இந்திய அணி தோற்று விட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்