Load Image
Advertisement

சுரங்க குத்தகை வழக்கு : முதல்வர் உதவியாளர் மீது சி.பி.ஐ, வழக்கு

Mining lease case: CBI case against chief ministers assistant   சுரங்க குத்தகை வழக்கு : முதல்வர் உதவியாளர் மீது சி.பி.ஐ, வழக்கு
ADVERTISEMENT
ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சுரங்க மோசடி தொடர்பான வழக்கில் அம்மாநில முதல்வர் ஹே மந்த் சோரன் உதவியாளர் மீது சி.பி.ஐ., எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளது.


இம்மாநிலத்தில் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வழக்கு மற்றும் நில, பண மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மீது சி.பி.ஐ., எப்.ஐ.ஆர், எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.


வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    புள்ளி கூட்டணியிலுள்ள பரம யோக்கியர்களில்அண்ணன் கெஜ்ரிவாலைப்போல இவரும் நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு முக்கியமான தலைவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement