இவர் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மருமகனும், முன்னாள் எம்.பி., சவுந்தரம் மகனும் ஆவார்.
தென்சென்னை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரான்சிஸ் ஹோலிராஜ் தலைமையில், கல்லுாரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர், நேற்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலர் பழனிசாமி முன்னிலையில், கட்சியில் இணைந்தனர்.
வாசகர் கருத்து (25)
எப்படி NOTTA வை தாண்டுவது
அடுத்து அமலாக்கத்துறை சோதனை தான்
கட்சி தாவல் சட்டம் என்று ஒன்று இருக்கு இல்லையா? இதுபோன்ற சுயநலவாதிகளை, பச்சோந்திகளை அதன்மூலம் தண்டிக்கமுடியாதா?
அப்படியா? அப்படி பார்த்தல் நீங்கள் ஐந்து வருடமாக ம பி இல் ஆட்சி செய்ததே இதே கட்சி தாவலால் தான், மஹாராஷ்டிராவில் ஆட்சி நடப்பதும் கட்சி தாவலால் தான், சென்ற முறை கர்நாடகாவில் ஆட்சி நடந்ததும் கட்சி தாவலால் தான் இதைப்பற்றி நீங்கள் கோபப்படலாமா, கட்சி தாவல் உங்களுக்கு தான் கை வந்த கலை.
சாதாரண பாஜக நிர்வகித்தானே ? கட்சி தாவல் தடை சட்டம் இங்கு எப்படி வந்தது ?
அறிவு அவ்ளோ தான்
அப்படி பார்த்தால் பாதி பாஜக MLA கள் பதவி இழப்பங்க பரவல்லையா சார் ?
ஆற்றல் அசோக்குமார் பிஜேபி யில் இருந்து அதிமுகவில் இணைந்தார், அப்படினா 2024 இல் அதிமுக 40/40, 2026, இல் இபிஎஸ்தான் CM என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டது
அதிமுக போட்ட பிச்சையில் 4 எம்எல்ஏ ஜெயித்துவிட்டு, "நாங்கள் தான் எதிர்கட்சி" என்று ஒப்பாரி வைப்பது. இப்போழுது கூட்டம் கலைவதால் வயிற்றெரிச்சல். enjoy
அரசியலில் இதெல்லாம் சாதாரணம்... கூடவே 7 வகுப்பு மாணவர்கள் 3000 பேர் admk வில் இணைந்தார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கலாம் admk
புரிந்தவன் புத்திசாலி. ஹி...ஹி...ஹி...