ADVERTISEMENT
கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று மதியம் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.
கொடைக்கானல் தாண்டிக்குடி மலை பகுதியில் ஒரு வாரமாக வறண்ட வானிலை இருந்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயில் இருந்தது. சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நேற்று மதியத்திற்கு பின் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மழைக்கு பின் தரை இறங்கிய மேக கூட்டம் நகரை சூழ்ந்தது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!