Load Image
Advertisement

காதலியை கொன்று சூட்கேசில் அடைத்தவர் கைது



மும்பை, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள சாந்தி நகரில் கடந்த 19ம் தேதி, இளம்பெண் ஒருவரது சடலம் சூட்கேசில் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், இறந்தவர் தாராவியைச் சேர்ந்த 25 வயது பெண் என்பது தெரியவந்தது.

அவரது காதலனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போது, காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement