210 மெகா வாட் மின்சாரம் பாதிப்பு
சென்னை:துாத்துக்குடி மாவட்டத்தில் மின் வாரியஅனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா 210 மெகா வாட் திறனில் 5 அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தென் மாவட்ட மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
4320 மெகா வாட் திறன் உடைய ஐந்து அனல் மின் நிலையங்களிலும் 3800 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இச்சூழலில் மின் நிலையத்தின் முதல் அலகில் பழுதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
4320 மெகா வாட் திறன் உடைய ஐந்து அனல் மின் நிலையங்களிலும் 3800 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இச்சூழலில் மின் நிலையத்தின் முதல் அலகில் பழுதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!