Load Image
Advertisement

தலைமையாசிரியர் முன்ஜாமின் தள்ளுபடி

 Principal Waiver of Munjam    தலைமையாசிரியர் முன்ஜாமின் தள்ளுபடி
ADVERTISEMENT
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அலெக்ஸ் சகாயராஜ் 59. இவர் சக ஆசிரியைகள், பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் நடப்பதாக புகார்கள் எழுந்தன. ஆக.23ல் பள்ளி பெண் ஊழியர் ஒருவரிடம் அவ்வாறு நடந்துள்ளார். போலீசார் தலைமை ஆசிரியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

தலைமையாசிரியர் அலெக்ஸ் சகாயராஜ் முன் ஜாமின் கோரி முதன்மை நீதிமன்றத்தில் அடுத்தடுத்து இரு மனுக்கள் செய்தார். இரண்டையும் நீதிபதி சி.பி.எம்.சந்திரா தள்ளுபடி செய்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement