ADVERTISEMENT
சென்னை:கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல கமாண்டராக, இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல் பொறுப்பேற்றார்.
சென்னையில் உள்ள கடலோர காவல்படை விமான நிலையத்தில் நடந்த அணிவகுப்பில், ஆனந்த் பிரகாஷ் படோலாவிடம் இருந்து, டோனி மைக்கேல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
டோனி மைக்கேல், சென்னை லயோலா கல்லுாரியில் பட்டம் பெற்றவர். கடலோர காவல் படையில், 1990 ஜூலை 6ல் சேர்ந்தார். 2012 செப்டம்பர் மாதம், மும்பை அருகே எரிந்து கொண்டிருந்த வணிக கப்பலை காப்பாற்றியதற்காக, அவருக்கு கடலோர காவல்படை வீரதீர பதக்கம் வழங்கப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!