Load Image
Advertisement

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்

'கட உபநிடதம்' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா

* ஸ்ரீ சத்ய சாய் மந்திர், மேற்கு கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ் n காலை, 5:00 மணி முதல்.* ஸ்வாகதம் சாய் மந்திர், சோமையனுார், தடாகம் ரோடு n காலை, 7:30 மணி முதல்.

கந்த சஷ்டி விழா

பாலதண்டாயுதபாணி கோவில், சுக்கிரவார்பேட்டை. அபிஷேகம் n காலை, 5:00 மணி. லட்சார்ச்சனை ஆரம்பம் n காலை, 8:00 மணி. மகா தீபாராதனை n மதியம், 12:30 மணி. சிறப்பு அலங்காரம் n மாலை, 5:00 மணி. பிரசாதம் விநியோகம் n இரவு, 8:00 மணி.

மண்டல வாரம்

ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n காலை, 6:00 மணி முதல்.

மண்டல பூஜை

* ஸ்ரீ கானியப்பர், மசராயர் கோவில், தொழிலாளர் காலனி, மணியகாரன்பாளையம் n காலை, 8:00 மணி.

* உச்சினிமகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.

* சித்தி விநாயகர், மாரியம்மன், பாலமுருகன் திருக்கோவில்கள், அத்திப்பாளையம்பிரிவு, கணபதி n காலை, 8:00 மணி.-

* கானியப்ப மசராய பெருமாள் கோவில், நாகமநாயக்கன்பாளையம் n காலை, 8:00 மணி வரை.

*காமாட்சியம்மன் கோவில், சூலுார் வட்டம், கருமத்தம்பட்டி n காலை, 8:00 மணி.

*சத்யகாளியம்மன் கோவில், குப்பநாயக்கன்பாளையம் n காலை, 7:30 மணி.

* மங்கள சித்தி வலம்புரி விநாயகர், பஞ்சமுக விநாயகர், காமாட்சியம்மன் கோவில், குறிச்சி, எல்.ஐ.சி., காலனி n காலை, 8:00 மணி.

* வன்னியப்பெருமாள் கோவில், சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம் n காலை, 7:00 மணி.

கல்வி

தொழில்நுட்ப கருத்தரங்கு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.

அத்லெடிக் மீட்

நேரு மைதானம் n காலை, 8:00 மணி. ஏற்பாடு: கோவை சகோதயா பள்ளிகள் சங்கம்.

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், பாரதி பார்க் ரோடு n மதியம், 3:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement