Load Image
Advertisement

இன்று (22.11.புதன்) இனிதாக



ஆன்மிகம்

 மஹா சண்டி ஹோமம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட் நடத்தும் ஹோமம். லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை 4:00 மணி. சண்டி ஹோமம் - மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: சங்கர மடம், மேட்லி ரோடு, மேற்கு மாம்பலம்.

 மண்டலகால பூஜை: திரிகால பூஜை, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, புஷ்பாபிஷேகம் - காலை 5:30 முதல் 10:30 மணி வரை. மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை. ஹரிவராசனம் - இரவு 8:30 மணி. இடம்: அய்யப்பன் கோவில், மேடவாக்கம் பிரதான சாலை, பெரியார் நகர், வெள்ளக்கல், மேடவாக்கம்.

 உபன்யாசம்: சுப்ரமண்ய பஜங்கம் - கணபதிதாசன் - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

பொது

 கம்ப ராமாயண வகுப்பு: மாலை 6:30 மணி. இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.

 கலியன் ஆஸ்தானம்: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், காலை 6:15 மணி முதல் 7:45 மணி வரை திருவாராதனம். ஸ்ரீ கலியன் ஆஸ்தானம் - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 ஆண்டவர் திருவீதி உலா: மகா கந்த சஷ்டியை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோவிலில் திருவீதி உலா - இரவு 7:00 மணி. இடம்: வடபழநி.

 விடையாற்றி உற்சவம்: கபாலீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சிங்காரவேலர் விடையாற்றி உற்சவம் - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 பறையெடுப்பு: அய்யப்பன் கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெரியார் நகர், குபேரன்நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர் பறையெடுப்பு - மாலை 6:30 மணி. இடம்: மடிப்பாக்கம்.

கண்காட்சி



 எல்.ஐ.சி., நேர்காணல்: ஆயுள் காப்பீடு முகவர் நேர்காணல். பங்கேற்பு: பத்தாம் வகுப்பு படித்த 18 வயது நிரம்பியோர். காலை 10:00 மணி. இடம்: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சிவஞானம் சாலை, தி.நகர்.

 இலவச யோகா வகுப்பு: சத்யானந்த யோகா மையத்தின் வகுப்பு. காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: திருவீதியம்மன் கோவில், வேளச்சேரி. தொடர்புக்கு: 78717 15152; இடம்: சுதர்சன் டெரஸ் ஹால், பி-2, லட்சுமி நகர் முதல் பிரதான சாலை, நங்கநல்லுார். தொடர்புக்கு: 98412 27709; இடம்: ஜவஹர் வித்யாலயா தொடக்கப்பள்ளி, 17/35, 35வது தெரு, அசோக் நகர். தொடர்புக்கு: 63830 08358.

 ஐ.சி.எப்.: ரயில்வே வரலாறு, இந்திய ரயில்களின் இயக்கம், தொழில்நுட்ப கண்காட்சி நேரம்: காலை முதல் மாலை வரை. இடம்: ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர்.

 ஏ.வி.எம்., ஸ்டூடியோ: சினிமா துறையில் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படும் ஷூட்டிங் பொருட்கள் - காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. வடபழனி.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement