ADVERTISEMENT
முழுதும் நிரம்பிய கல்குவாரிகள்
சென்னை அருகே குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரத்தில், 23 கல்குவாரிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், 300 முதல் 400 அடி ஆழம் கொண்டவை.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாத நேரத்தில், இந்த கல்குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, சென்னையின் குடிநீர் தேவைக்கு வழங்குவர்.இந்நிலையில், கன மழை காரணமாக, இந்த 23 கல்குட்டைகளும் முழுதுமாக நிரம்பி உள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!