வெளியுறவு அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை:ஓமன் நாட்டில் தமிழக மீனவர்கள் 18 பேர், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்தார். சம்பள பிரச்னையில், பெத்தாலிசை அடையாளம் தெரியாத சிலர் கடத்தி சென்று உள்ளனர்.
இந்திய துாதரகம் வழியாக பெத்தாலிசை மீட்டு, தாயகம் அழைத்து வர உரிய துாதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!