ADVERTISEMENT
புதுடில்லி: யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி உற்பத்தி பொருட்கள் விளம்பரத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், இவரது பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு , ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் , தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் வெளியாகியுள்ளன.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது., வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் எந்தவொரு தவறான விளம்பரங்களையும் வெளியிட வேண்டாம். மீறினால் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வாசகர் கருத்து (7)
முற்றிலும் சரி.
எல்லோருக்கும் தடை செய்ய வேண்டும். Dettol முதல் கொண்டு எல்லோரும் அட்வர்டைஸ்மென்ட் செய்ய கூடாது.
அணைத்து விளம்பரங்களும் உண்மை தான் சொல்கிறதா ?.பொய் சொல்ல கூடாது விளம்பரங்களில் என்று உத்தரவு போட வேண்டும் . போட்டு இவை கற்பனை காட்சிகள் நீங்கள் குடிக்க வேண்டாம் என்று ஏன் போடுகிறார்கள் .பூஸ்ட் குடித்து வளர்ந்ததாக ஒரு உதாரணம் சொல்லவும் .
அல்லோபதியின் பக்க பின் விளைவுகளை காட்டுவது எப்படி தவறு .நீதிமன்றங்களிடம் நேர்மை இல்லை .மிரட்டுகின்றன
unmaiyai solvathu eppadi thavaru.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாங்ககூடாத பொருளில் ஒன்று அது பதஞ்சலி பொருள்.