மணல் கடத்திய லாரி பறிமுதல்
திருத்தணி:திருத்தணி பகுதியில் ஆற்று மணல் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருத்தணி போலீசார், நேற்று பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுனர் அய்யப்பன், 38 என்பவரை கைது செய்தனர்.
திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் இருந்து மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருத்தணி போலீசார் மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!