ADVERTISEMENT
கோவை:தடாகம் ரோடு, கே.என்.ஜி., புதுார் பிரிவு, அக்சரா அகாடமி பள்ளி சார்பில், 44வது கோவை சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான, ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் போட்டி நடத்தப்பட்டது.
இதில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறந்த கட்டுரை எழுதிய மாணவர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டது.
பள்ளியின் நிறுவனர் ஜெரீசன், செயலாளர் ஹனி, முதல்வர் பிரமிளா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!