Load Image
Advertisement

மாதம் 25,000 வேலைவாய்ப்பு

 25,000 employment per month    மாதம் 25,000 வேலைவாய்ப்பு
ADVERTISEMENT
ஒரு குழுவினர் தங்கள் திறமை மற்றும் பணி நெறிமுறைகளில் சிறப்பு கவனம் செலுத்தினால், எதையும் சாதிக்க முடியும். இதுவே, தொழில்நுட்ப துறையில், தொழில்முனைவோர்வளர்ச்சிக்கு முக்கிய அம்சம்.

தமிழகம் முழுதும் தகவல் தொழில்நுட்ப துறையில் மட்டும் மாதம், 10,000 கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு எடுத்து வரும்நடவடிக்கைகளால், வரும் ஆண்டுகளில் மாதம், 25,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

- தியாகராஜன்,

அமைச்சர்,

தகவல் தொழில்நுட்பத் துறை


வாசகர் கருத்து (11)

  • KESAVANG - Tindivanam ,இந்தியா

    Election varuthu athanalathan indha arivippu election time la oru vakku uruthi koduthanga DMK la yearku 10 lacks velainu kittathatta 3 year aga poguthu ithuvarikkum ethanai lacks perku velai koduthanga? ethu ellam summa verum arivippu mattam than unmaiyil ithu saathiyam illa

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    முதலில் நீங்கள் உங்கள் வேலையை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள். நிதி அமைச்சராக இருந்த உங்களை, பதவி இறக்கம் (de-promotion) செய்து, இப்ப தகவல் தொழில்நுட்ப துறை மாதிரி ஆக்கி இருக்கிறது உங்கள் அரசு. அடுத்தமுறை அரசுக்கு எதிராக ஏதாவது கூறினால், நேராக பதவி நீக்கம்தான்.

  • Soumya - Trichy,இந்தியா

    பாவம் மனுஷன் நொந்து நூலாகி போயிட்டாரு

  • sridhar - Chennai,இந்தியா

    பாவம் , வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள் நடிப்பார் .

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பொதுவாக எல்லாம் கர்த்தவ்ய காலம் கஷ்ட காலம் ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement