Load Image
Advertisement

உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

 Producer Marketer Coordination Program    உற்பத்தியாளர் சந்தையாளர்  ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
ADVERTISEMENT
சென்னை:ஆர்கானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர் மற்றும் சந்தையாளர் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் செயல்படும், இயற்கை பொருட்கள் உற்பத்தி செய்யும், உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடந்தது.

இயற்கை பொருட்கள் கண்காட்சி அரங்கை, மத்திய அரசின் கூடுதல் செயலர் சரண்ஜித் சிங் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திவ்யதர்சினி, துவக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 21 உற்பத்தியாளர் மற்றும் சந்தையாளர்கள் இடையே, 4.67 கோடி ரூபாய் மதிப்பிலான, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்கையெழுத்தானது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement