நிதிக்குழு மானியத்தில் ரூ.10 லட்சத்தில் தொட்டி
அனுப்பர்பாளையம்;காளிபாளையம் கிராமம் அருகே, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
திருப்பூர் ஒன்றியம், காளிபாளையம் ஊராட்சி, செரங்காடு மேட்டு பகுதியில், குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட 15வது நிதிக்குழு மாணிய திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், பங்கேற்று பணியை துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள், மாவட்ட கவுன்சிலர்கள் கண்ணம்மாள், வேல்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஐஸ்வர்யா மகராஜ், ஊராட்சி தலைவர் சுகன்யா, துணை தலைவர் மோகன்ராஜ், வார்டு உறுப்பினர் வீரப்பன், உட்பட பலர் பங்கேற்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!