இன்று இனிதாக
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், மேட்டுப்பாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். கணபதி ேஹாமம், கோ பூஜை, பூர்ணாகுதி, மகா தீபாராதனை - காலை, 5:00 மணி. பூமா தேவி பூஜை, முளைப்பாலிகை, - மாலை, 5:00 மணி. முதல்கால யாக பூஜை, தேவிகார்ச்சனை, மகா தீபாராதனை, அன்னதானம் - மாலை, 6:00 மணி.
l ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ அழகு நாச்சியம்மன், ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ கன்னிமார் கோவில், கங்கவர் வீதி, அவிநாசி. ஸ்ரீ மஹா கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், தீர்த்த குடம் புறப்பாடு - காலை, 7:00 மணி. வாஸ்து சாந்தி, முதல்கால வேள்வி பூஜை - மாலை, 5:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 7:00 மணி. 'அடியார் பெருமை' எனும் தலைப்பில் பக்தி சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர் சுமதிராஜகோபால். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜனசங்கம்.
ஆன்மிக சொற்பொழிவு
பகவத் கீதை தொடர் சொற்பொழிவு, பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. சொற்பொழிவாளர்: மஹாத்மாநந்த ஸரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
n பொது n
அலங்கார ஊர்தி வருகை
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா பேனா வடிவ முத்தமிழ்தேர் அலங்கார வாகனம் வருகை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், காமராஜர் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி.
கட்டடம் திறப்பு விழா
புதிய சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா, பெருமாநல்லுார். பங்கேற்பு: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி. மதியம், 12:00 மணி.
குறைகேட்பு கூட்டம்
தாலுகா அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், தெற்கு தாலுகா அலுவலகம், செவந்தாம்பாளையம், திருப்பூர். காலை, 11:00 மணி.
பயிற்சி வகுப்பு துவக்கம்
அறிவுத்திருக்கோவில், கருவம்பாளையம். ஏற்பாடு: மனவளக்கலை மன்ற அறக்கட்டளை. காலை, 6:00 முதல், 7:30 மணி வரை.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!