ADVERTISEMENT
அவிநாசி:அத்திக்கடவு திட்ட சோதனை ஓட்டத்தில், தண்ணீர் செம்மாண்டம்பாளையம் குட்டை வந்தடைந்தது.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணிகள் முடிந்து பல்வேறு கட்டங்களாக அந்தந்த பகுதிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகளுக்கு, அவ்வப்போது சோதனை முறையில் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அவிநாசி ஒன்றியம், கருமாபாளையம் ஊராட்சி, செம்மாண்டம்பாளையம் குட்டைக்கு அத்திக்கடவு திட்ட வெள்ளோட்ட தண்ணீர் வந்தடைந்தது. இதனை அப்பகுதி விவசாயிகள், மலர்துாவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!