ADVERTISEMENT
புதுடில்லி:நேற்றைய பங்கு வர்த்தகத்தின் போது, 'டைட்டன்' நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தை எட்டியதை தொடர்ந்து, அதன் சந்தை மதிப்பு, மூன்று லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.
'டாடா' குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் பங்குகள், நேற்றைய வர்த்தகத்தின் இடையே, 1.50 சதவீத உயர்வை கண்டு, 3,401 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதன் காரணமாக, அதன் சந்தை மதிப்பு, மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக உயர்ந்தது.
இதையடுத்து, இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனங்கள் வரிசையில், டைட்டன் நிறுவனம் 18வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், டாடா குழுமத்தின் இரண்டாவது மிக மதிப்புமிக்க நிறுவனமாகவும் முன்னேறி உள்ளது.

டாடா நிறுவனங்களின் மதிப்பு
டாடா குழும நிறுவனங்கள் சந்தை மதிப்பு(ரூபாய் கோடியில்)
டி.சி.எஸ்., 12.92 லட்சம்
டைட்டன் 3.01 லட்சம்
டாடா மோட்டார்ஸ் 2.48 லட்சம்
டாடா ஸ்டீல் 1.53 லட்சம்
டிரென்ட் 92,956
டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் 86,333
டாடா பவர் 84,165
இந்தியன் ஹோட்டல்ஸ் 59,564
டாடா எலக்ஸி 52,269
டாடா கம்யுனிகேஷன்ஸ் 48,956

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!