மாணவர்களுக்கு வழங்காமல் துருப்பிடிக்கும் சைக்கிள்கள்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில், ப்ளஸ் 1 வகுப்ப படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டு தோறும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட சைக்கிள்கள், மாவட்ட கல்வி அலுவலகம் அருகே, பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திறந்தவெளியில் இவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வருவதால் சைக்கிள்கள் துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!