Load Image
Advertisement

திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பஸ்கள்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் 25 முதல், 27ம் தேதி வரை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங் களில் இருந்து, திருவண்ணாமலைக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, தமிழகம், பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து மேற்கண்ட நாட்களில், 2,700 சிறப்பு பஸ்கள், 6,947 நடைகளாக இயக்கப்பட உள்ளன.

திருவண்ணாமலை நகரில் அமைக்கப்பட்டு உள்ள, ஒன்பது தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து,பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பி வர வசதியாக, 40 மினி பஸ்களும்,கட்டணமில்லா பஸ்களாக இயக்கப்பட உள்ளன.

பயணியர், www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

- சிவசங்கர்,

போக்குவரத்து துறை அமைச்சர்.


வாசகர் கருத்து (1)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    கவலை வேண்டாம். அதே ஓட்டை, உடைசல் தகர டப்பாவேதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement