பைக் திருடிய 6 பேர் கைது
படப்பை:தாம்பரம் அருகே, மணிமங்கலம் காவல் நிலைய எல்லையில், பைக் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பைக் திருட்டில் ஈடுபட்டது படப்பை அருகே கரசங்கால் பகுதியைச் சேர்ந்த விஜய், 20, அஜய், 19, ஆகாஷ், 19, ஹரிகிருஷ்ணன், 22, சூர்யாபிரதிப், 26, கோபி, 24, ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்கள் ஆறு பேரையும் மணிமங்கலம் போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
இவர்கள் திருடி வைத்திருந்த டியூக், பல்சர், ஆர்15 உள்ளிட்ட 5 பைக்குகள், ஒன்றரை கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!