Load Image
Advertisement

அக்னீஸ்வரருக்கு சங்காபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை ஒட்டி, மூலவர் அக்னீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், மஹா தீபாராதனையும் நடந்தது.

வெள்ளிக்கவச அலங்காரத்தில் அக்னீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement