ADVERTISEMENT
எறையூர்:ஒரகடம் அடுத்த, எறையூர் கிராமத்தில் இருந்து, சிப்காட் சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், சிப்காட் சாலை விரிவாக்கத்தின் போது, நடுவே இருந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்படவில்லை.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள், கவன குறைவினால் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தினை மாற்றி அமைக்க வேண்டும்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!