Load Image
Advertisement

வாகன விபத்தில் ஒருவர் காயம்

கிணத்துக்கடவு:பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 39. இவர், பொள்ளாச்சி - கோவை ரோட்டில் கிணத்துக்கடவில், தனியார் பள்ளி அருகில் பைக்கில் சென்ற போது, தாமரைக்குளத்தை சேர்ந்த இருளப்பன்,48, என்பவர் ஓட்டி வந்த பைக், விநாயகமூர்த்தி மீது மோதியது.

விபத்தில், காயமடைந்த அவர், கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement