கல்லுாரியில் தொழுநோய் விழிப்புணர்வு
பொள்ளாச்சி;பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரியில், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பூசாரிப்பட்டியிலுள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் நெகமம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முத்லவர் கண்ணன் தலைமை வகித்தார். நெகமம் ஆரம்ப சுகாதார நிலையடாக்டர் சாரா, மேற்பார்வையாளர் கிருஷ்ணன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் குணப்பிரியன் நன்றி கூறினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!