சமத்துார் நுாலகருக்கு ரங்கநாதன் விருது
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, சமத்துார் நுாலகருக்குடாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.
தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, நுாலக செயல்பாடுகளுக்காக நுாலக ஆர்வலர், நுாலகர்களின் செயல்பாடுக்காக நல் நுாலகர் விருதுகள் வழங்கப்படுகிறது.அதில், மயிலாடுதுறை சீர்காழியில் நடப்பாண்டுக்கான நுாலகருக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி அருகே, சமத்துார் கிளை நுாலகர் ஆனந்தகுமாருக்கு, இந்திய தேசிய நுாலக தந்தை டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் விருதை (நல்நுாலகர் விருது) பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார்.
நுாலக வளர்ச்சிக்காக அதிக அளவிலான புரவலர் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்கும், நுாலக பயன்பாடு சிறந்த சேவைக்கு விருது வழங்கப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!