கற்றல் விளைவு தேர்வு :4 நாட்கள் நடத்த உத்தரவு
சென்னை:தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நவ. 28 முதல் டிச.,1 வரை படிப்படியாக 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவு திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!