Load Image
Advertisement

தொழுவத்தில் பதுங்கிய மலைப்பாம்பு மீட்பு

 Rescue of python hiding in stable    தொழுவத்தில் பதுங்கிய மலைப்பாம்பு மீட்பு
ADVERTISEMENT
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர்,50. இவரது வீட்டின் பின்புறம் மாட்டு தொழுவத்தில் மலைப் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

நேற்று இரவு, 7:00 மணிக்கு குணசேகர் மாடுகளை கட்டுவதற்கு தொழுவத்திற்கு ஓட்டிச் சென்றார். அப்போது அங்கிருந்த மலைப்பாம்பை இருந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். வனப்பகுதியில் மலைப்பாம்பை விட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement