வீட்டில் பாலியல் தொழில் இருவர் கைது
சென்னை:சென்னை, அடையாறு, இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், நேற்று ஆய்வு செய்தனர்.
இதில், சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மாதவன்ராஜ், 28, மயிலாப்பூரைச் சேர்ந்த வரதராஜ், 53, ஆகிய இருவரும், ஐந்து பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், ஐந்து பெண்களையும் மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!